25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


உலகிலேயே மிகப்பெரிய பனி குகை ‘ஐஸ்ரிஸன் வெல்ட்’ .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகிலேயே மிகப்பெரிய பனி குகை ‘ஐஸ்ரிஸன் வெல்ட்’ .

‘ஐஸ்ரிஸன் வெல்ட்’ என்னும் இந்த பனிக் குகை தான், உலகிலேயே மிகப்பெரிய பனிக் குகையாகும். ஐஸ் அசுரர்களின் உலகம் என்று அழைக்கப்படும் இந்த பனிக் குகை ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பழமையான சுற்றுலாத் தலமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இதனைப் பார்வையிட வருகிறார்கள். 42 கி.மீ. தூரம் கொண்ட இந்த குகையில் ஒருகி.மீ தூரம் வரை மட்டுமே பார்வையிட அனுமதிக்கின்றனர். 30 ஆயிரம்சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த குகையில் இயற்கையாய் உருவான உறைபனியின்வடிவங்கள், பனிச்சிலைகள் போன்றவற்றை காணும்போது பனியால் உருவாக்கிய அரண்மனை போல் காட்சியளிக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News