25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கிரிக்கெட்  ஒருநாள் தொடரை  இந்திய மண்ணில் முதல் முறையாக வென்ற நியூசிலாந்து அணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட்  ஒருநாள் தொடரை  இந்திய மண்ணில் முதல் முறையாக வென்ற நியூசிலாந்து அணி.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா வந்த நியூசிலாந்து அணி பங்கேற்று,. முதல் இரு போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி நேற்று இந்துாரின் (ம.பி.,) ஹோல்கர் கிரிக்கெட்மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் வாய்ப்பு பெற்றார்.

நியூசிலாந்து அணி 50 ஓவரில் 337/8 ரன் குவித்தது,  இந்திய அணி 46 ஓவரில் 296 ரன்னுக்கு அவுட்டாகி தோல்வி அடைந்தது. தொடரை 2-1 என  வென்று, நியூசிலாந்து அணிகோப்பை கைப்பற்றியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News