மார்கழியில் கட்டாயம் பெண்கள் செய்ய வேண்டியவை.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளிக்க வேண்டும்.
வாசலில் சாணம் / மஞ்சள் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.
வாசலில் கோலமிட்டு, விளக்கேற்ற வேண்டும்.
பகவானுக்கு பூஜை மற்றும் நெய்வேத்தியங்களை செய்ய வேண்டும்.
மாதம் முழுவதும் தினமும் காலையில் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.
தினமும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாட/ படிக்க/கேட்க வேண்டும்.
திருமணம் ஆகாத பெண்கள் ஆண்டாள் பாசுரத்தில் கூறியபடி விரதம் இருக்க வேண்டும்.
இதனை பாவை நோன்பு என்று கூறுவார்கள்.
மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும்.
ஆலடத்திற்கு கைங்கரியம் செய்ய வேண்டும்.
தான தருமங்களை மேற்கொள்ள வேண்டும்.
0
Leave a Reply