25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரத்தத்தை அதிகரிக்க ......
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரத்தத்தை அதிகரிக்க ......

முருங்கைக்கீரை (Drumstick Leaves) - வாரம் 2 நாள் சூப் குடிச்சா ரத்தம் ஜூவ்வுனு ஊறும்.

கருப்பட்டி & பேரிச்சம்பழம் -தினமும் ரெண்டு சாப்பிட்டா இரும்புச்சத்து தானா ஏறும்.

சுண்டைக்காய் (Turkey Berry) - கசக்கும்னு ஒதுக்காதீங்க, ரத்தத்தை சுத்திகரிச்சு சிவப்பணுக்களை அதிகமாக்கும்.

மாதுளம் பழம் & பீட்ரூட் ஜூஸ் (Pomegranate & Beetroot Juice) - முகமே சிவப்பாயிடும்.

கருப்பு உலர் திராட்சை  - நைட்டு தண்ணியில் ஊற வச்சு, காலையில் குடிச்சா அயர்ன் சத்து அதிகமாகும்.

சுவரொட்டி கிடைச்சா சாப்பிடுங்க.

மலிவா கிடைக்கிற இந்த ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிடுங்க.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *