வீட்டில் தீய சக்திகள் அண்டாமல் இருக்க!!!
துளசி செடி இருக்கும் இடத்தில் தீயசக்திகள் அண்டாது
பசுவின் சாணம் பட்ட இடத்தில் தீயசக்திகள் நெருங்காது.
ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்டமுடியாது.
மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை கேட்டால் தீய சக்திகள் நெருங்காது.
நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி இருப்பவரை தீயசக்திகள் அண்டாது.
இரும்பு உலோகத்தை கையில் வைத்திருந்தால் தீயசக்திகள் அண்டாது.
0
Leave a Reply