துஷ்ட சக்தி விலக....
வீட்டின் உரிமையாளரின் படுக்கை அறை தென் மேற்கு திசையில் இருப்பது சிறப்பானது.வீட்டின் முற்றத்தில் துளசி செடி வைத்து வளர்ப்பது மிகவும் மங்களகரமான அதிர்வலைகளை வீட்டில் ஏற்படுத்தும், தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி வணங்குவதும் நன்மைகளை நடைபெற வைக்கும்.
0
Leave a Reply