25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கண் திருஷ்டி தீர்க்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண் திருஷ்டி தீர்க்க....

உப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை 3 முறை உடல்முழுவதும் சுற்றி தீயில் எரிக்கவும்.

 

தண்ணீர் + உப்பு கலந்து வீட்டின் நுழைவு வாசலில் வைக்கவும்.

 

சனிக்கிழமைகளில் எள், உப்பு சேர்த்து ரொட்டி தயாரித்து காக்கைக்கும், நாய்களுக்கும் அளிக்கவும்.

 

வெள்ளி & செவ்வாய் கிழமையில் கற்பூரம் மற்றும் எலுமிச்சை தீபம் ஏற்றவும்.

 

'ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகத்திம் புஷ்டிவர்த்தநம்' தினமும் 11 முறை இந்த மந்திரந்தை சொல்லி, கற்பூரம் ஏற்றவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News