மரவள்ளி கிழங்கு புட்டு.
தேவையான பொருட்கள்-
1 கப் கிழங்கு புட்டு மாவு,1/4 கப் தேங்காய்,
3/4 கப் சர்க்கரை பாகு,தேவைக்குஉப்பு
செய்முறை -
மரவள்ளி கிழங்கை நன்கு காயவைத்து இடித்து பொடி செய்துகொள்ளவேண்டும்.
அதில் உப்பு, சர்க்கரை பாகு கலந்து, புட்டு மாவு பாதத்திற்கு கொண்டு வரவேண்டும்.
ஒரு சிரட்டை எடுத்து அதில் ஓட்டை போட்டு சில் வைக்க வேண்டும் பின்னர் தேங்காய் மாவு தேங்காய் போட்டு நிரப்பி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
சுவையான சத்தான மரவள்ளி கிழங்கு புட்டு தயார்.
0
Leave a Reply