25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தியாகச் செம்மல்  பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின்  128 ஆவது பிறந்தநாள் விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தியாகச் செம்மல் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் விழா.

தியாகச் செம்மல்பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின்128 ஆவது பிறந்தநாள் விழா ஸ்ரீமதி.பி.எஸ்.கே. ருக்மணி அம்மாள் அரங்கத்தில் 8-7-2026 புதன்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. 

8-7-2026 புதன்கிழமை

காலை 9.00 மணிக்கு

அமரர் பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் நினைவாலயத்தில்

ஸ்ரீ பி.ஏ.சி .ராமசாமி ராஜா இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலியுடன் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சி நிரல் 8-7-2026 மாலை

புதன்கிழமை 6.00 மணி

காந்தி கலை மன்றம்,

ஸ்ரீமதி.பி.எஸ்.கே.ருக்மணி அம்மாள் அரங்கம்

விழாத்தலைவர்

ராம்கோ குரூப் சேர்மன்

திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள்

(மேனேஜிங் டிரஸ்டி, காந்தி கலை மன்றம் )

வரவேற்புரை :

திரு. P.J. ராம்குமார் ராஜா அவர்கள் (டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)

"தேச- தெய்வ சிந்தனை” கீர்த்தனைகளுடன் கர்நாடக இசை நிகழ்ச்சி நிகழ்த்துபவர்

'செல்வி' M.S. ஷண்முகப்ரியா Ph.D அவர்கள்

(ஸ்ரீமதி பாலாமணி ஈஸ்வர் AIR & Dr. K. ருக்மணி அவர்களின் சிஷ்யை, ஸ்ரீமதி ரெங்கநாயகி அவர்களின் மகள்) 

விருந்தினர்களை கௌரவித்தல்

திரு. N.K. ஸ்ரீகண்டன் ராஜா அவர்கள்

திரு. P.R. குமாரசாமி ராஜா அவர்கள்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News