25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


காய்கறி பச்சடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காய்கறி பச்சடி

தேவையான பொருட்கள் : காரட் பெரியது 1, பல்லாரி பெரியது 1, சிறிதளவு முட்டைக்கோஸ், சௌசௌ, சிறிய தக்காளி 1, மிளகாய் 1, தேவையான அளவு உப்பு தயிர், தேங்காய்ப்பூ,

செய்முறை : மேற்கண்ட காய்களைப் பொடியாக நறுக்கி தயிருடன் கலந்து தேங்காய் துருவல் மற்றும்

உப்பையும் சேர்த்து பச்சடியாக்கி சப்பாத்தியுடன் சாப்பிடவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *