பிரதோஷம் என்றால் என்ன?
திருப்பாற்கடலை அசுரர்களும் தேவர்களும், கடையும்போது, அதில் இருந்து நஞ்சு வெளியானது. வெளிவந்த நஞ்சினால் தேவர்களும், அசுரர்களும் இ றக்க ஆரம்பித்தனர்.
இதைக் கண்ட சிவபெருமான் தேவர்களையும் அசுரர்களையும் காக்கும் பொருட்டு அந்த நஞ்சை உண்டார். எனவே சிவபெருமான் நஞ்சுண்ட காலமே பிரதோஷ காலமாகும்
0
Leave a Reply