25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


ஏன் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமைகளில் மற்றவருக்கு பணமோ பொருளோ கொடுக்கக் கூடாது ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏன் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமைகளில் மற்றவருக்கு பணமோ பொருளோ கொடுக்கக் கூடாது ?

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பணம் பொருள் மற்றவருக்கு கொடுக்கக் கூடாது.

ஏனென்றால் செவ்வாய் கிழமை முருகனுக்கு,. வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு உகந்த நாள். ஆகவே செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் மற்றவருக்கு பணம் பொருளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் முருகரையும் லட்சுமியையும் வழிபட்டு வந்தால் ஏட்டில் பணம் சேரும் என்பது சான்றோர் கூற்று .ஆகவே இதை அனைவரும் கடைப்பிடித்தால் நலம் வந்து சேரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News