வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
இராஜபாளையம் மேற்கு பகுதியில் முடங்கியார் ரோடு அய்யனார் கோவில் ஒட்டிய வனப்பகுதியில் ஆற்றில் நீராடவும் அய்யனார் கோயிலில் தரிசனத்திற்காகவும் மாவட்டத்தின் பல்ாேவறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.இவ்வாறு வருபவர்கள் பாலிதீன் பொருட்களுடனும், மது பாட்டில்களுடன் ஆங்காங்கு மாமிச சமையலை ஆற்றோரங்களில் முடித்து செல்கின்றனர். இவர்கள் விட்டு செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் பாட்டில்கள், உணவு பொருட்கள் வன விலங்குகளை பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார்கள் நீர்த்தேக்ம் அருகிலேயே செக் போஸ்ட் அமைத்து கண்காணிப்பதன் மூலம் வனசூழலையும், விலங்குகளையும் காக்க முடியும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர் பார்த்துள்ளனர்.
இராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அவதி.
நீண்ட நாட்களுக்கு பின் பெய்த அரை மணி நேர மழையில் மெயின் ரோடுகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பாதசாரி, பொதுமக்கள் மேல் வாகனங்கள் தெரித்ததால் ஒதுங்கி செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் உள்ளாகினர். நிர்வாகத்தை எதிர்பார்த்துள்ளனர். முறையான வடிகால் வசதி செய்து தர நகராட்சி.
0
Leave a Reply