25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


இராஜபாளையம் புது பஸ் ஸடாண்டில் செயல்பாட்டிற்கு வருமா 'நம்ம டாய்லெட்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் புது பஸ் ஸடாண்டில் செயல்பாட்டிற்கு வருமா 'நம்ம டாய்லெட்'

பஸ் ஸ்டாண்ட்உள்ளிட்ட பொது வெளிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்து கழிப்பறைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டதே 'நம்ம டாய்லெட் திட்டம்' இதில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் கூடிய கழிப்பறை பெண்களுக்காக நவீன தொழில் நுட்பம் உள்ள பைபர் பிளாஸ்டிக்கினால் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் நான்கு அறைகளுடன் அமைக்பப்பட்டது.

இதில் தானியங்கி முறையில் சுத்தம் செய்யும் வசதியும், சோலார் மின்விளக்கு, வசதியும் அமைக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு சிறிது காலம் செயல்பாட்டில் இருந்த நிலையில், போதிய நீர் வசதி பராமரிப்பு இன்றி, பயன்பாடு இல்லாமல் போனது. இதனால் கூட்ட நேரங்களில் இதனை நாட முடியாமல், பெண்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில், இதனைச் சுற்றி திறந்த வெளியாக பயன்படுத்தும் அவலம் நடைபெறுகிறது. நம்ம டாய்லெட் திறக்கப்படாமல் உள்ளதை செயல்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் எதிர்பார்க்கின்றனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News