மக்களே எச்சரிக்கை.....
e-PAN Card Download Email வந்தால் எச்சரிக்கை!
சமீபத்தில் பலருக்கும் e-PAN கார்டை டவுன்லோட் செய்யுங்கள் என்ற பெயரில் Email வருகிறது. இது உண்மையானது அல்ல; சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் புதிய மோசடி முறையாக அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புகார் அளிப்பது எப்படி?
சந்தேகமான Email வந்தால்:
இந்த முகவரிகளுக்கு Email-ஐ forward செய்து புகார் அளிக்கலாம்.
0
Leave a Reply