மே 1ல் மலையாளத்தில் 'பேட்ரி யாட்'. படம் ரிலீசாகிறது.
மே 1ல் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் 'பேட்ரி யாட்'. ரிலீசாகிறது. இதில் மோகன்லால் வேடத்தில் நடிக்க முதலில் சுரேஷ் கோபியை வைத்து தான் கதை எழுதினாராம் இயக்குனர் மகேஷ் நாராயணன். மம்முட்டியிடம் கதை சொன்னபோது அவர்தான் மோகன்லாலை பரிந்துரைத்த பிறகு, மோகன்லால் இப்படத்தில் நடித்துள்ளார்.
0
Leave a Reply