25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


விம்பிள்டன்: ஜோகோவிச், ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விம்பிள்டன்: ஜோகோவிச், ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் மடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரீசின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News