ஆண்களுக்கான வின்ஸ்டன்- சலேம் டென்னிஸ் தக்சினேஸ்வர் 'சாம்பியன்'
ஆண்களுக்கான வின்ஸ்டன்- சலேம் டென்னிஸ் தொடர்அமெரிக்காவில் ,ஒற்றையர் பிரிவு பைனலில், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் தக்சினேஸ்வர், இத் தொடரின் "நம்பர்-8' வீரர், ஜப்பானின் ஷுன்சுகே மிட்சுயை எதிர்கொண்டார்.முதல் செட்டை தக்சினேஸ்வர், 6-0 என எளிதாக கைப் பற்றினார். , அடுத்த செட்டையும் என 6-3 வசப்படுத்தி னார். முடிவில் தக்சி னேஸ்வர், 6-0, 6-3 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply