25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


உலக சாம்பியன்ஷிப் தரவரிசை: பி.வி. சிந்து 9வது இடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக சாம்பியன்ஷிப் தரவரிசை: பி.வி. சிந்து 9வது இடம்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட்ட உலக தரவரிசையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.

ஜூலை 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசையின் அடிப்படையில் போட்டிக்கான சீடிங் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒலிம்பிக்கில் வெள்ளி (2016) மற்றும் வெண்கலப் பதக்கம் (2021) வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 9வது சீட் பெற்றுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *