25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனத்தின் நிறுவனர் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா அவர்களின் சிலை திறப்பு விழா அழைப்பிதழ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனத்தின் நிறுவனர் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா அவர்களின் சிலை திறப்பு விழா அழைப்பிதழ்.

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனத்தின் நிறுவனர் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா அவர்களின் 148-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அன்னாரது புனரமைக்கப்பட்ட திருவுருவச் சிலை

மஹா ஸ்ரீ ராஜ மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜூயர் சுவாமி அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இடம்: இராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா கல்வி தர்மஸ்தாபனச் சந்தை வளாகம்.

நாள் : 26-10-2026, திங்கட்கிழமை.

நேரம் : காலை 10.00 மணி.

சந்தை வளாகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட R.O. குடிநீர் பிளான்ட் அமரர் A.K.D. தர்மகிருஷ்ண ராஜா (முன்னாள் மேனேஜிங் டிரஸ்டி) அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அன்னாரது துணைவியார், திருமதி. A.K.D. ரமணிதேவி அம்மையார் அவர்களால் துவக்கிவைக்கப்பட உள்ளது.

இந்த இனிய விழாவில் தாங்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

நிகழ்ச்சி நிரல்

இறைவணக்கம் :பள்ளி மாணவியர்

வரவேற்புரை: திரு. A.K.D. கிருஷ்ணம ராஜீ மேனேஜிங் டிரஸ்டி,

திருவுருவச்சிலை திறப்பு விழா வாழ்த்துரை மற்றும் அருளாசி வழங்குதல்  - மஹா ஸ்ரீ ராஜ மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜூயர் சுவாமிகள்,

RO பிளான்ட் துவக்கி வைத்தல்  : திருமதி. A.K.D. ரமணி தேவி

நன்றியுரை


இப்படிக்கு,

A.K.D. கிருஷ்ணம ராஜு

மேனேஜிங் டிரஸ்டி

2024 -2027.

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனம் இராஜபாளையம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News