உலக ரேபிஸ் தினம் (செப்டம்பர் 28).
பாதிப்பு: ரேபிஸ் (வெறிநாய் கடி) நோயினால் உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் உயிரிழக்கின்றனர்.
தடுப்பு மருந்து: 1885-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் பாஸ்டர் ரேபிஸ் வைரஸிற்கான முதல் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார்.
தினத்தின் நோக்கம்: மருத்துவ உலகில் அவரது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பைப் போற்றும் வகையில், லூயிஸ் பாஸ்டர் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 28-ஆம் தேதி, ஆண்டுதோறும் உலக ரேபிஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
0
Leave a Reply