டுப்ளான்டிஸ் உலக தடகள போல் வால்ட் போட்டியில் உலக சாதனை !
உலகதடகளசாம்பியன்ஷிப் 20 வதுசீசன்ஜப்பான்தலைநகர்டோக்கியோவில்உலகின் 198 நாடுகளில்இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.
ஒலிம்பிக்கில் இரண்டு முறை (2020, 2024) தங்கம்வென்ற சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 25, ஆண்களுக்கானபோல் வால்ட் போட்டியில், பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 5.74 மீ.,தாவி பைனலுக்குள் நுழைந்தார்.நேற்று நடந்த பைனலில் 6.15 மீ., உயரம் தாவி, தங்கம் கைப்பற்றினார்..பின் சாதனை முயற்சி யாக 6.30 மீ., உயரம் தாவி, 'போல் வால்ட்' போட்டியில் 14வது முறையாக உலக சாதனை படைத்தார்.
0
Leave a Reply