வாழ்வில் 3 சாபங்கள் நீங்கள் பெறக்கூடாது.
முதல் சாபம்
பெற்றோர்களின் சாபம் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு சண்டிகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சிறந்த பரிகாரமாகும். பெற்றோர்கள் இட்ட சாபத்தை நீக்கும் படி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது சாபம்
சுமங்கலிகள் கண்ணீர் மல்க விடும் சாபங்கள் நிச்சயம் அடுத்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டு விடாது என்பார்கள். இச்சாபத்திலிருந்து மீள்வதற்கு நந்தி பகவானை திருதியை திதியில் அபிஷேகம் செய்து பாவத்திற்கு மன்னிப்பு கேட்டால் பலன் கிடைக்கும்.
மூன்றாவது சாபம்
உடன் பிறந்தவர்களை ஏமாற்றுவது பெரிய பாவமாகும். பாவத்தை செய்த பிறகு பரிகாரம் தேடுவது சரியானது அல்ல. அஷ்டமி திதியில் பைரவருக்கு விளக்கு ஏற்றி சாபம் நீக்க வழிபாடு செய்ய வேண்டும்.
0
Leave a Reply