25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


இளநீர் ஜூஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளநீர் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

வழுக்கை இளநீர் -1 (இளநீரின் நீரும், சதைப்பகுதியும்)

மாதுளை முத்து 1 கைப்பிடி

பனங்கற்கண்டு (அ) வெள்ளை சர்க்கரை தேவையான அளவு

செய்முறை:

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருகலாம்.

வெய்யில் காலத்தில் அடிக்கடி பருகலாம். உடல் சூட்டைத் தணிக்கும். உடல் எடையைக் குறைக்கும். சிறுநீரகம் சரியாக இயங்க உதவும். உடலில் அமிலச் சத்து அதிகம் இருப்பவர்கள் இதை அதிகம் குடிக்கலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News