இரவில் கொஞ்சம் சாதமாவது சமையல் அறையில் மிச்சம் வைக்க.....
1.சாப்பாடு அரிசியும், கல் உப்பும் குறையாது இருந்தால் தரித்திரம் வராது.
2.காலையில் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வரியம் நீங்கிவிடும்.
3அரிசியை அளந்து பானையில் போட்ட பின் மீண்டும் கொஞ்சம் எடுத்து அரிசி டப்பாவில் சேர்த்துவிட்டால் அன்னத்திற்கு குறைவு வராது.
4.இரவில் கொஞ்சம் சாதமாவது சமையல் அறையில் மிச்சம் வைக்க லட்சுமி நம் வீட்டில் தங்கிவிடுவாள்.
0
Leave a Reply