25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


கல்வி உதவித்தொகை - தொகை விவரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கல்வி உதவித்தொகை - தொகை விவரம்.

கல்வி நிலை, உதவித்தொகை (ரூபாய் )

பள்ளி மாணவர்கள் (1 முதல் 5 வரை ) - ரூ.1,000

பள்ளி மாணவர்கள் (6 முதல் 10 வரை ) - ரூ.2,000

12ம் வகுப்பு தேர்ச்சி ஊக்கத் தொகை -ரூ.3,000

ஐடிஐ / டிப்ளமோ / பாலிடெக்னிக் - ரூ.5,000

கல்லூரி  (UG Degree) - ரூ.6,000

முதுகலைப் பட்டம் / தொழில்முறைப் படிப்புகள்

(பி.இ/பி.டெக்/நர்சிங்/எம்.பி.ஏ/எம்.சி.ஏ/எம்.எஸ்.சி/எம்.ஏ) -ரூ.8,000

பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவி - ரூ.10,000

முதல் மதிப்பெண் / திறமையான மாணவர்கள் ஊக்கத் தொகை – ரூ.2,000 – ரூ.10,000

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News