தீபம் ஏற்றும் போது…..
சுவாமிக்கு வலது பக்கம் தீபம் ஏற்ற வேண்டும்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது காமாட்சி அம்மன் விளக்கைக் அணைக்கக் கூடாது.
காமாட்சி அம்மனுக்கு துணை விளக்காய் மண் விளக்கு ஏற்றலாம்.
தீபம் ஏற்றிவிட்டு உச்சரிக்க வேண்டிய மந்திரம், "ஓம் தீப லக்ஷ்மியே நமோ நமஹ”
தீபம் ஏற்றும் நேரம் அரை மணி நேரம் கழித்து மலையேறலாம். அரை மணி நேரத்துக்கு மேல் எரிவது அவரவர்கள் விருப்பம், வசதியைப் பொறுத்தது.
தீபம் எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்ற வேண்டும்.
0
Leave a Reply