டிராபிக் சிக்னல் இல்லாமல் இயங்கும் நாடு... பூடானின் தனிச்சிறப்பு!
இந்தியாவின் அண்டை நாடான பூடானில், தலைநகர் திம்பு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் இல்லை. 1990-களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டாலும், பொதுமக்களின் எதிர்ப்பால் அவை அகற்றப்பட்டன. அதன்பிறகு, போக்குவரத்து காவலர்களின் கைசைகைகளே வாகனங்களை ஒழுங்குபடுத்தும் முக்கிய முறையாக இருந்து வருகிறது.
0
Leave a Reply