முன்னோர்கள் சாப்பிடும் போது பேசுகின்ற பழமொழிகள் -2
சட்டியில் இருந்தா தானே அகப்பையில் வரும்.
அகப்பை அறுசுவை அறியுமா.
அண்டை வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே.
அசைந்து திங்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

0
Leave a Reply