இமான்வி என்ற புது முக நடிகை பிரபாஸ்க்கு ஜோடி
' சீதா ராமம் ' இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 1940ல் நடக்கும் பீரியட் படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக இமான்வி என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது ' ராஜா சாப் ' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
0
Leave a Reply