ஹாலிவுட் படம் போல அட்லி - அல்லு அர்ஜூன் படம் உருவாக உள்ளது .
அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.1000 கோடி வசூலித்த 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லியும், 1800 கோடியை - வசூலித்த 'புஷ்பா 2' படத் தில் நடித்த அல்லு அர்ஜுனும் புதியபடத்தில் இணைந் துள்ளனர். இதனைவீடியோ உடன் படக்குழு அறிவித்தது. அதில், அமெரிக்காவில் உள்ள பிரபல வி.எப்.எக்ஸ் நிறுவனமான லோலா வல்லுனர்களுடன் அட்லி, அல்லு அர்ஜூன் விவாதித்தது, படத் தின் கதை பற்றி அவர்கள் வியந்து பேசியது, அல்லு அர்ஜூனின் ஸ்க்ரீன் டெஸ்ட் ஆகியவை இடம்பெற்றிருந்தது. தெளிவாக ஹாலிவுட் படம்போன்ற வித்யாசமான கதையை பிரமாண்டமாக எடுக்க உள்ளது .
0
Leave a Reply