அஜித் அணி மீண்டும் 3வது இடம் கார் ரேஸில் …
நடிகர். இத்தாலியில் நடந்த 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர். அஜித் ரேஸிங் அணி ஜிடி992 பிரிவில் 3ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. அவரது வெற்றிக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேஸிலும் அஜித் அணி 3வது இடம் பிடித்தது.
0
Leave a Reply