இரண்டு இரைப்பை உள்ள பிராணி தேனீ
ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குராங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.
நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
நல்ல நிலையில் உள்ள மனிதரின்கண்கள். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர். கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை
வடிவமைத்தவர்.
ஆப்பிரிக்காவில் மட்டும் வாழும் உயிரினம் வரிக்குதிரை.
இரண்டு இரைப்பை உள்ள பிராணி தேனீ.
0
Leave a Reply