ராணுவ வலிமையை அதிகரிக்கும் இந்தியா.
இந்திய ராணுவத்தின் தரைப்படை வலிமையை மேம்படுத்தும் வகையில், ரூ.975 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து..
இதன்படி, போர்க்களத்தில் எதிரிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளைத் தகர்த்துமுன்னேறிச் செல்ல உதவும் TRAWL கருவிகள் கொள்முதல் செய்ய திட்டம்..
இவை இந்திய ராணுவத்தின் பிரதான பீரங்கிகளான T-72 மற்றும் T-90 ரக டாங்கிகளில் பொருத்தப்படும்..
0
Leave a Reply