அஜித் ,ரோல் மாடல் நினைவாக ரூ.15 கோடிக்கு கார் வாங்கினார்.
நடிகர் அஜித் கார் ரேஸில் பிஸியாகி , ரேஸிற்காக பெராரி, போர்ஸே போன்ற கார்களை வாங்கினார். இப்போது ரூ.15 கோடி மதிப்புள்ள மெக்லாரன் சென்னா என்ற காரை வாங்கி இருக்கிறார்.. ரேஸிற்காகவே ஸ்பெஷலாக உருவாகி உள்ள இந்த காரை இங்கிலாந்தை சேர்ந்த ஆட்டோ மொபைல் நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த அயர்டன் சென்னாவின் நினைவாக தனது கார் ரேஸ் ரோல் மாடலான இந்த காரை அஜித் வாங்கி உள்ளார்.
0
Leave a Reply