ஹிந்தி சினிமாவின் நடிகரான அக்ஷய் குமார் ,குரங்குகளுக்காக ஒரு கோடி வழங்கியுள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட் டுள்ள ராமர் கோயிலில் அமைந்துள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் வாழ்கின்றன. அந்த குரங்குகளுக்கு ஆஞ்சநேயர் சேவா என்ற அறக்கட்டளை சார்பில் ,தினமும் உணவு வழங்கி வருகிறார்கள். அந்த குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்காக ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான அக்ஷய் குமார் ரூ.ஒரு கோடி நன் கொடை வழங்கியுள்ளார்.
0
Leave a Reply