அமிதாப் பச்சனின் ஏஐ குரல் 'வேட்டையன்' படத்தில்... ஏஐ' படிக்கும் கமல்
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள'வேட்டை யன்' படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடித் துள்ளார். சமீபத்தில் இப்பட டீசர் வெளியானது. இதில் அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருந் தார். ஆனால் அது சரியாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அமிதாப்பிற்கு ஹிந்தி தவிர மற்ற மொழி களில் ஏஐ மூலம் அவரின் குரலையே பயன்படுத்த பணிகள் நடக்கின்றன.அக்., 10ல் படம் ரிலீஸாகிறது.
தற்போது சினிமா'ஏஐ'கட்டத்தை நோக்கி நகர துவங்கி உள்ளது. இதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மூன்று மாத பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்து படிக்க கமல் அமெரிக்கா சென்றுள்ளார். அத்துடன், அவரின் கதர் ஆடை நிறுவனத்தை விரிவுப்படுத்தும் பணியையும் செய்ய உள்ளாராம். தமிழ் சினிமா வில் பல புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகம் செய்திருக்கிறார் கமல்.
0
Leave a Reply