நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு
ஒரு நாளைக்கு 7 கோடி மூளை செல்களுக்கு வேலை கொடுக்கிறோம்.
ஒரு நாளில் 1 1/2% லிட்டர் நீரை சிறுநீரகம் வெளியேற்றுகிறது.
பிறந்ததிலிருந்து உடலில் வளராத உறுப்பு கண்விழிகள்.
ஒரு நாளில் 0.000046 அங்குலம் நகம் வளர்கிறது.
பல்புகளில் ஒளிரும் இழையாக பயன்படும் உலோகம் டங்ஸ்டன்
நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு
0
Leave a Reply