25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள் .

சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அபார வெற்றி பெற்றுள்ளனர்:

பி.வி. சிந்து: பெரு நாட்டின் லூசியாவை 21-13, 21-11 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தான்வி சர்மா: செக் குடியரசின் சியு பின்னை 21-12, 22-20 என வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மாளவிகா பன்சோத்: தாய்லாந்தின் டோன்ருக் சேஹெங்கை 15-21, 21-7, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

இஷாராணி பருவா & தன்யா ஹேம்நாத்: தங்களது முதல் சுற்றுப் போட்டிகளில் முறையே சீனா மற்றும் அமெரிக்க வீராங்கனைகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News