30 இந்திய பிரபலங்களின் பட்டியலில் அபர்ணா பாலமுரளி.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் இந்தியாவில் அதிக அளவில் பிரபலமான 30 வயதுக்கு கீழ் உள்ள 30 பேர் கொண்ட பட்டியலை வெளி யிட்டது. இதில் பொழுதுபோக்கு பிரிவில் இந்தாண்டுக்காக வெளி யிடப்பட்ட பட்டியலில் நடிகை அபர்ணா பாலமுரளி, 29 மற்றும் பாலிவுட் நடிகர் ரோகித் சரப், 28 ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
0
Leave a Reply