13 வயதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா 3 மொழிகளில் பாடிய எந்திரன் பாடல்.
எந்திரன் படத்தில் "புதிய மனிதா பூமிக்கு வா பாடலில் வரும் மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய், உனது ஆற்றலால் உலகை மாற்றுஎந்த,எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு, நிலையிலும் உண்மையாயிரு வரிகள் தனது 13 வயதில் மூன்று மொழிகளில் பாடியது ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் தான் -
0
Leave a Reply