'கண்ணப்பா' படத்தில் ருத்ராவாக பிரபாஸ் பன்மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
பிரமாண்ட சரித் திர புராண படம் 'கண் ணப்பா'சிவ பக்தர் கண்ண வாழ்க்கையை தழுவி தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் ருத்ராவாக பிரபாஸ் . விஷ்ணு மஞ்சு நடிக்க, முகேஷ் குமார் சிங் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் காஜல் அகர்வால், மோகன்பாபு ஆகியோர் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன் லால், அக்ஷய் குமார் நடித்து வருகின்றனர். இவர்களுடன் 'ருத்ரா' எனும் வேடத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இவரின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஏப்., 25ல் பன்மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
0
Leave a Reply