25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சப்போட்டா பழம் சாப்பிடுவதால்......
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சப்போட்டா பழம் சாப்பிடுவதால்......

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது.

சப்போட்டா உடலுக்கு நல்லதுதான். ஆனால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில பிரச்சனைகள் வரலாம்.

இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.

சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும். தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்லது.

சப்போட்டாபழம். தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல், பல உடல் நல பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது. கோடைக்காலத்தில் அதிகம் பார்க்கப்படும் சப்போட்டா இனிப்புசுவை கொண்டது. 

தினமும் இதை சாப்பிடலாம். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம். நீரிழிவு, ஒவ்வாமை, செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பொதுவாகவே சப்போட்டாவை தவிர்க்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News