" Single " படத்தின் வசூல் விவரம்.
நடிகை இவானா “லவ் டுடே “திரைப்படத்தின்மூலம்பிரபலமானார்.இப்படத்தைகார்த்திக்ராஜுஇயக்கஸ்ரீவிஷ்ணுகதாநாயகனாகநடித்துள்ளார்.பிரதீப்ரங்கநாதன்இயக்கத்தில்வெளியானலவ்டுடேதிரைப்படத்தின்மூலம்பிரபலமானார்நடிகைஇவானா. தெலுங்குதிரையுலகில்காலடிஎடுத்துவைத்து,.“சிங்கிள்“என்றதெலுங்குதிரைப்படத்தில்நடித்துள்ளார்.இப்படத்தைகார்த்திக்ராஜுஇயக்கஸ்ரீவிஷ்ணுகதாநாயகனாகநடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது.இவர்களுடன் முன்னணி கதாப்பாத்திரத்தில் கேடிகா ஷர்மா மற்றும் வென்னிலாகிஷோர் நடித்துள்ளனர்.திரைப்படம் முதல் நாள் மட்டும் 5.1 கோடிரூபாய்வசூலித்துள்ளது.திரைப்படம்வெளியான3நாட்களில்16.30 கோடிரூபாய்வசூலித்துள்ளது.விரைவில்இப்படம்உலகளவில் 20 கோடிரூபாய்இலக்கைஅடையும்எனஎதிர்ப்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply