'ஸ்பிரிட்' படப்பிடிப்பு தள்ளிப்போனதால், மீண்டும் பிரபாஸ் உடன் இணைந்த தீபிகா படுகோன்.
2024ல் 'ஸ்பிரிட்' படம் துவங்க இருந்தபோது தீபிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது.அந்த சமயத்தில் குழந்தைக்கு தாயாக இருந்ததால் நடிக்க முடியாது என மறுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தற்போதுஒப்புக்கொண்டுள்ளார் தீபிகாபடுகோன். நடிகர் பிரபாஸ் கைவசம், 'தி ராஜா சாப், பாஜி, ஸ்பிரிட், சலார் 2' படங்கள் உள்ளன. இதில் தி ராஜா சாப், பாஜி படங்களின் படப்பிடிப்பு' விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' படத்தில்நடிக்கஉள்ளார்.அக்டோபரில்படப்பிடிப்புதுவங்குகிறது.இதில்நடிகைதீபிகாபடுகோன்நாயகியாகஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஏற்கனவே 'கல்கி' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
0
Leave a Reply