'கில்' ஹிந்தி படத்தின் தமிழ் ரீ மேக்கில் துருவ் விக்ரம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்தில் நடித்துள்ளார் விக்ரம் மகன் துருவ். தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. அடுத்தபடியாக ஹிந்தியில் 2023ல் வெளியான 'கில்' படத்தின் தமிழ் ரீ மேக்கில் இவரை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. நிகில் நாகேஷ் பட் இயக்கிய 'கில்' படத்தில் லஸ்யா லால்வாணி, தன்யா மணித்லா ஆகி யோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக வெளியானது.
0
Leave a Reply