கருவளையம் மறைய....
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் துாள், எலுமிச்சைச் சாறு, ஒரு மேஜைக்கரண்டி பால் கலந்து முகத்தில் பூசி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவினால் முகம் மிருதுவாகும்.
பாதியாக நறுக்கிய ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஐந்து துண்டுகள் சேர்த்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் சிறிது கடலைமாவுசேர்த்துகலந்து, முகத்தில்பூசி,30 நிமிடம்ஊறவைத்துகழுவலாம்.இதனால், சருமத்தில்உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாகும். இதை,வாரம் ஒருமுறை செய்யலாம்.
கருவளையத்தைப்போக்க,பூசணிசிறந்தமருந்தாகும்.பூசணிக்காயைசிறுதுண்டுகளாக்கி, அதைகண்களைசுற்றிவைத்தால், கருவளையம் மறையும்.
0
Leave a Reply