'துரந்தர் 2' 4 நாட்களில் 761 கோடி வசூலித்தது.
ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில், கடந்த வாரம் மார்ச் 19ல் வெளியான படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'. இப்படம் முதல் வாரஇறுதியில் 761கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் 550 கோடியும், வெளிநாடுகளில் 211 கோடியும் வசூலித்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படம் விரைவில் 1000 கோடி வசூலைக் கடக்க உள்ளது.
0
Leave a Reply