25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


50 வயதுக்கு மேல் நிம்மதியாக வாழ, FINANCIAL RULES!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

50 வயதுக்கு மேல் நிம்மதியாக வாழ, FINANCIAL RULES!

1. ரிட்டயர் ஆகுற வயசுக்குள்ள உன்னோட எல்லா கடன்களையும் (EMI) முழுசா அடைச்சிடுங்க.

 

2. எந்த நோய் வந்தாலும் உன் சேமிப்பு அழியாம இருக்க ஒரு தரமான ஹெல்த் இன்சூரன்ஸ் வெச்சுக்கோங்க.

 

3. பிள்ளைகளை நம்பி உன் பைனான்ஸை விட்டுக்கொடுக்காத, உனக்குனு தனியா பணம் இருக்கணும்.

 

4. ரிஸ்க் அதிகமா இருக்குற ஷேர் மார்க்கெட்டை விட, நிலையான வருமானம் தர்ற இடத்துல முதலீடு பண்ணு.

 

5.உனக்கு சொந்தமா, வாடகை கட்ட தேவையில்லாத ஒரு வீடு கட்டாயமா இருக்கணும்.

 

6. Passive Income மாசா மாசம் உங்க அக்கவுண்ட்டுக்கு வர்ற மாதிரி ஒரு செட்டப் பண்ணுங்க.

 

7.உனக்கு அப்புறம் உங்க சொத்து யாருக்குனு எந்த குழப்பமும் இல்லாம உயில் (Will) எழுதி வைங்க.

 

8. ஆடம்பரத்தை குறைச்சுக்கிட்டு, நிம்மதியான சிம்பிள் லைஃப்ஸ்டைலுக்கு உன்னை மாத்திக்கோங்க,

 

உங்க ரிட்டயர்மென்ட்க்கு நீங்க பிளான் பண்ணிட்டீங்களா?

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News