நரம்பு வலிமைக்கு உதவும் உணவுகள்.
பாதாம் - நரம்புகளுக்கு தேவையான வைட்டமின் E வழங்கும்.
வால்நட் - நரம்பு செயல்பாட்டை தூண்டும் நல்ல கொழுப்பு.
முருங்கைக் கீரை - மக்னீசியம், வைட்டமின்கள்; நரம்பு சோர்வை குறைக்கும்.
வெந்தயம் - நரம்பு பலவீனத்தை மெதுவாக சரிசெய்ய உதவும்.
மோர் - குடல் நலம் சீராக இருந்தால் நரம்பு நலமும் மேம்படும்.
நல்லெண்ணெய் (அளவோடு) - நரம்பு மென்மை மற்றும் பாதுகாப்புக்கு உதவும்.
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.
குறிப்பு - தூக்கக் குறைவு, அதிக மன அழுத்தம், சத்தற்ற உணவு -நரம்பு பலவீனத்தின் காரணங்கள்.
0
Leave a Reply